ஒலிப்பு
(கோப்பு)

நிகழ்தகவு(பெ)

  1. ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பு, கணிதத்தில் ஒரு முக்கிய பகுதி
ஒரு தாயத்தில் '4' என்ற எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு 1/6


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. probability, odds


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிகழ்தகவு&oldid=1066327" இலிருந்து மீள்விக்கப்பட்டது