நிருமாலியம்
பொருள்
நிருமாலியம் (பெ)
- பூசித்துக் கழித்த பொருள்
- மதுகேச னிருமாலியமதேற்று (பிரபுலிங். மாயைபூசை. 58)
- வில்வம்
- பெரியமாவிலிங்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- remains of offerings, as of flowers, to a deity; offering made to a deity and removed
- sacred bael
- sacred lingam tree
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிருமாலியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +