பொருள்

மாலியம் (பெ)

  1. மலர்; பூ
  2. நிர்மாலியம் - பூசித்துக் கழித்த பொருள்
    எந்தைக்காட்டு மாலியங்கள் (காஞ்சிப்பு. நகரப். 35).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. flower
  2. remains of offerings, as of flowers, to a deity
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாலியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மலர், நிர்மாலியம், நிருமாலியம், நின்மாலியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாலியம்&oldid=1063183" இலிருந்து மீள்விக்கப்பட்டது