நிர்மாலியம்
பொருள்
நிர்மாலியம் (பெ)
- பூசித்துக் கழித்த பொருள்
- அர்ச்சித்து வைத்த சிரபுட்பமான நிர்மாலிய புட்பம் எடுத்துப்போகடவந்த (தக்கயாகப். 51, உரை).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிர்மாலியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +