ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிர்மலம்(பெ)

  1. மாசின்மை
  2. நிர்மதி , நிம்மதி; மனக்கவலையின்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. immaculateness, spotlessness, purity
  2. tranquillity, absence of anxiety
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை (தாயு.திருவருள்வி. 3)

(இலக்கணப் பயன்பாடு)

நிருமலம் - நின்மலம் - மலம் - மாசு - பரிசுத்தம் - சுத்தம் - சுவச்சம்

ஆதாரங்கள் ---நிர்மலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிர்மலம்&oldid=1065922" இலிருந்து மீள்விக்கப்பட்டது