நுதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நுதி(பெ)
- நுனி, முனை
- அறிவுக்கூர்மை
- தலை
- வாக்கிய முறைப்படி செய்த சந்திரகணனத்தில் ஏற்படும் வாக்கியப்பிழை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tip, point, end
- acumen, sharpness of intellect
- head
- (Astron.) The error over and above the longitude arrived at after 12 cycles of pañcāṅka-vākkiyam for 248 days in the vākya mode of calculation
விளக்கம்
பயன்பாடு
- நுதித்தோல் - நுனித்தோல் - foreskin
- வைந்நுதி - கூரிய நுனி - sharp point
(இலக்கியப் பயன்பாடு)
- நுதிமுக மழுங்க . . . பாயுநின்களிறு (புறநா.31)
- நுதிகொ ணாகரிகன் (சீவக. 1110)
- நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன்றோற்றங்காண் (கலித். 101).
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நுதி(உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நூற்றைவரோடு நடந்தாணுதி (சீவக. 1933,உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நுதி(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நுதிமயிர்த் துகிற் குப்பாயம் (சீவக. 819)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நுதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +