நேர்வு
பொருள்
நேர்வு (பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (பெ)
பயன்பாடு
- ஆளில்லா ஏடிஎம் (ATM) மையங்களில் யார் யார் எல்லாம் வந்தார்கள், பணம் எடுத்தார்கள் என்று கண்டறிய ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில நேர்வுகளில், அதன் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டும் உள்ளார்கள். (தலையங்கம்: ஏன் நடக்காது?, தினமணி, 22 பிப் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +