பொருள்

பஃறி(பெ)

  1. படகு, ஓடம்
    நெல்லொடு வந்த வல்வராய்ப் பஃறி (பட்டினப். 30).
  2. மரக்கலம், கட்டுமரம்
  3. இரேவதி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. coracle; boat
  2. ship, vessel
  3. The 27th star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பஃறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கட்டுமரம், மரக்கலம், கப்பல், ஓடம், பன்றி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஃறி&oldid=1031476" இலிருந்து மீள்விக்கப்பட்டது