படுதா
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- படுதா, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பூவேலை செய்யப்பட்ட படுதா தொங்கிய உள் அறைக்குள் இருந்து சுபாவும் ராணியும் வந்தார்கள். (அனல்காற்று, ஜெயமோகன்)
- துக்கத்திற்கு அறிகுறியான கறுப்புப் படுதா அணிந்திருந்த பத்தேமாவின் கண்கள் கருமுத்துக்கள் போல ஜொலித்தன (பூச்சாண்டியின் மகள், புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---படுதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:திரை - திரைச்சீலை - ஒதுக்கிடம் - சீலை - முகத்திரை