அக்கசூத்திரம்(படிவமிடு) பெ. "agra" + "saṃdhānī". Register of good and badactions of all beings, maintained by Yama*** ஜீவர்களுடைய நன்மை தீமைக ளெழுதப்படும் யமனுடைய குறிப்பேடு.
, part. 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி. போ. 1); (b) pref. to nouns, expressing remoteness; ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்; (c) pref expressing world-wide eminence; உலகறிசுட்டு. அத் தம்பெருமான் (சீவக. 221). 2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை; ஒரு சாரியை. 3. Neut. pl. noun suff., as in பல; ஒரு பலவின்பாற் பெயர் விகுதி. 4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்; ஆறாம்வேற்றுமை யுருபுகளூ ளொன்று. 5. Verb ending: (a) neut. pl., as in வந்தன; ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி; (b) opt.; ஒரு வியங்கோள் விகுதி. அறங்க ளோங்க (கந்தபு. வாழ்த்.); (c) vbl. pple., as in வர; ஒரு வினையெச்ச விகுதி; (d) rel. pple., as in வந்த; ஒரு பெயரெச்ச விகுதி. 6. An expletive, generally in poetry; ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக. 494). 7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம். (நன். 448.)