பயனர் பேச்சு:Info-farmer/மணல்தொட்டி

புதிய சொல்லிற்கான படிவம் வருவதை விட, படிவ வார்ப்புருவை பயன்படுத்த தருவது சிறப்பு. ஏனெனில், படிவத்தில் எந்த இடத்தில் எழுத வேண்டும் என்பதில் இடர் வரும். முன்னணியில் இருக்கும் பல விக்சனரி திட்டங்களில் படிவத்தை விட, படிவ வார்ப்புருவை பயன்படுத்தவே வழிகாட்டப்படுகின்றனர்.அதனால்தான் ஒரே இலக்குடைய இரு வார்ப்புருக்கள்{{create-word-ta}.} - {{புது-தமிழ்-படிவம்}.}) சோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளன. --தகவலுழவன் (பேச்சு) 04:27, 14 மார்ச் 2014 (UTC)


திட்டபக்கங்கள்

தொகு
  1. மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js
  2. விக்சனரி:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம்
  3. விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்

கூட்டுழைப்பு

தொகு
  1. விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்/பதிவேறவுள்ளத் தரவு
  2. பயனர்:Balajijagadesh/மணல்தொட்டி
  3. பயனர்:சிவசுப்பிரமணியன்/மணல்தொட்டி
  4. பயனர்:Td.dinakar/மணல்தொட்டி (in MSoffice-2003-XL format)± இந்தியாவிலேயே முதன்முதலில் IRPS தேர்வை முடித்த, கண்பார்வை மாற்றுத்திறனாளி ஆவார். சட்டம் குறித்த பதிவுகளை அதிகம் செய்பவர்.
  5. பயனர்:Rssairam/மணல்தொட்டி
  6. பயனர்:Rtssathishkumar/மணல்தொட்டி
  7. பயனர்:Joshua-timothy-J/மணல்தொட்டி
  8. பயனர்:Info-farmer/test-translation-input-tool
  9. பயனர்:ஆராவமுதன்/மணல்தொட்டி - விக்கிநுட்பம் அறிமுகம்
  10. பயனர் பேச்சு:Info-farmer/தமிழ்இலக்கியஅகராதி - விக்கிமூல அகரமுதலி நூல்களின் தரவுகளைத் தானியக்கமாக அங்கு பங்களித்தவர்களே இங்கு பதிவேற்றுவதற்கான முதல்முயற்சி.
  11. பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை1

விரிவாக்கம்

தொகு
  • பயனர்:Iramuthusamy
  • விக்சனரி, இன்று (புதன், திசம்பர் 18, 2024 ) 23,891பயனர்களையும், 4,08,424 சொற்களையும் பெற்றுள்ளது.
விக்சனரி பக்கங்களின் புள்ளிவிவரங்கள்
தற்பொழுதுள்ள சொற்களின் எண்ணிக்கை3,53,385
அனைத்துவகைப் பக்கங்களின் எண்ணிக்கை3,66,050

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பேராசிரியர். முனைவர் ப. பானுமதி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலையிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ள பூதகுடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

கல்வித்தகுதி

இவர் தம் பள்ளிப் படிப்பை அன்றைய பெரியார் மாவட்டம் இன்றைய ஈரோடு மாவட்டத்தில் ஊஞ்சலூர் என்னும் சிற்றூரில் பயின்றார். பி. லிட்., எம்.ஏ., எம்.ஃபில். ஆகிய மூன்று பட்டங்களையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையிலும் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலையின் பச்சையப்பன் கல்லூரியிலும் பெற்றுள்ளார். இவர் ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்னும் தலைப்பில் தம் இளமுனைவர் பட்டத்தையும் திருஅருட்பிரகாச வள்ளலாரில் திருவருட்பாவின் அகப்பாடல்களில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பணி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றார்.

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்

1. ஆதிரா முல்லை என்னும் பெயரால் கவிஞராக அறியப்பட்டுள்ள இவர் ‘பட்டாம் பூச்சிகளின் இரவு’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.

2. ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்னும் தலைப்பில் இளைய சமுதாயமான குழந்தைகளின் நல்வாழ்வுக்குத் தேவையான கருத்துக் கருவூலமாக ஒரு கடுரைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

3. தாம் பணி புரியும் கல்லூரியின் நிறுவனரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமாக இருந்த பேராசிரியர் அ.மு.ப. அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை ஆக்கியுள்ளார்.

எழுதிக் கொண்டிருக்கும் இதழ்கள்

இவர் குமுதம் குழுமத்திலும் பெண்மணி, சோழநாடு, மகளிர் முரசு முதலிய வார, மாத இதழ்களிலும் தினமலர், தினமணி முதலிய நாளிதழ்களிலும் தம் கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வருகின்றார்.

குமுதம் இதழில் இவரது கவிதை http://www.tamizhnodigal.blogspot.in/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

அச்சு ஊடகங்களில் வெளியான இவரது கட்டுரைகளும் சிறுகதைகளும் http://tamilnimidangal.blogspot.in/2014/12/9.html

இவர் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் சமூக வலைத்தளத்தில் தலைமை நடத்துநராக இருந்து வருகின்றார். http://www.eegarai.net/

பெற்றுள்ள விருதுகள்

1. இவரது ஆசிரியப் பணியின் சிறப்பைப் பாராட்டி சென்னை அரிமா சங்கம் இவருக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது 2. காமராஜர் கிராமிய அறக்கட்டளை இவருக்கு ‘கல்விச் சாதனையாளர்’ விருதினை வழங்கி சிறப்பு செய்துள்ளது. 3. சென்னை கலை இலக்கியப் பேரவை இவருக்கு ‘சாதனையாளர்’ விருதினை வழங்கியுள்ளது. 4. சென்னை, பாரதியார் சங்கம் இவருக்கு ‘பாரதி கண்ட கல்வியாளர்’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. 5. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இவருக்கு ‘பாரதி பணிச்செல்வர்’ விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது 6. உலகளாவிய உன்னத மானிட நேய சேவை மையம் இவருக்கு தமிழ் இலக்கியப் பணிக்கான சிறப்பு விருதான ‘தமிழ் இலக்கிய மாமணி’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்பு செய்துள்ளது.

இவரது வலைப்பூக்கள் (வெளி இணைப்புகள்) http://tamilnimidangal.blogspot.in/ http://www.tamizhnodigal.blogspot.in/ https://www.facebook.com/aathiraa.mullai http://www.eegarai.net/

மாரி

தொகு

=={{மொழி|ta}}== {{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}} ==பொருள்== {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}} #<!---# குறியீட்டிற்கு அடுத்து, தமிழில் விளக்கம் எழுதி, {{தமிழில் விளக்கவும்}} என்ற வார்ப்புருவை நீக்கிவிடவும்---> {{தமிழில் விளக்கவும்}} ==மொழிபெயர்ப்புகள்== {{சிறு-மொழி|en}} #{{{1|}}} {{ஆதாரங்கள்}}{{விக்கிமீடியா-த.இ.க.க.கூட்டுமுயற்சி}} [[பகுப்பு:தமிழ்-விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி]] [[பகுப்பு:கூட்டுச்சொற்கள்]] <noinclude>[[பகுப்பு:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி|1]]</noinclude>

Return to the user page of "Info-farmer/மணல்தொட்டி".