logistic மற்றும் logistics

தொகு

மேலே சொல்லப்பட்ட இரண்டு சொற்களும் வெவ்வேறு சொற்கள் என்பதை தயவுசெய்து நினைவு கூரவும். -CXPathi (பேச்சு)

ஆதாரங்கள்

தொகு

{{ஆதாரங்கள்-மொழி|ta}} என்னும் வார்ப்புருவை நீங்களாக உருவாக்கும் சொற்களுக்கு அளிக்க வேண்டாம். உண்மையிலேயே அந்த வார்ப்புருவில் குறிப்பிடப்படும் ஏதேனும் ஒரு நூலிலாவது நீங்கள் சேர்த்த சொற்பொருள் இருந்தால் மட்டும் இவ்வார்ப்புருவைச் சேர்க்கவும். நன்றி. -CXPathi (பேச்சு)

மாற்றங்களுக்கான வேண்டுகோள்

தொகு

Inflatable boat என்ற சொல்லினை மேம்படுத்தியுள்ளேன். திறந்து பார்க்கவும். படம் இணைக்காவிட்டாலும், பரவாயில்லை. ஆனால், புள்ளிகளை நீக்கி எழுதுங்கள்--உழவன் (உரை) 01:16, 25 ஆகத்து 2020 (UTC)Reply


மிக்க நன்றி ஐயா.. இனிமேல் சரியாகச் செய்வேன்.. எனக்கு இந்த படங்கள் எப்படி ஏற்றுவது என்று கொஞ்சம் சொல்லித்தாருங்கள் ஐயா.. EST 11:35 | 8-24-2020 | பெரும்பாண்டியன்2.... to உழவன் (உரை)

பகுப்பு வேண்டுகோள்

தொகு

இலகு இயந்திரச் சுடுகலன் என்ற சொல்லில் மாற்றம் செய்துள்ளேன். மொழி என்ற தலைப்பில் ta வந்தால் அனைத்து இடத்திலும் ta வர வேண்டும். en வந்தால் கீழுள்ள பகுப்பு ஆங்கிலச்சொற்களில் இணைந்துவிடும். படம் இடுவது மகிழ்ச்சி. படம் இட்டால் பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை என்பதை இணைக்கவும். அல்லது{.{படம்|ta|கோப்பின் பெயர்}} என இடவும். இந்த பக்கத்தில் உள்ள படப்பதிவுகளைக் காணவும். விரைவில் படம் இடுவதற்கான பதிவை செய்து அளிக்கிறேன். ஓங்குக தமிழ் வளம்.!--உழவன் (உரை) 02:41, 5 செப்டம்பர் 2020 (UTC)


மிக்க நன்றி ஐயா... இனிமேல் அவ்வாறே செய்கிறேன்பெரும்பாண்டியன்2 (பேச்சு) 9/6/2020 (UTC)

உள்ளடக்கங்களை நீக்க வேண்டாம்

தொகு

என்ற மாற்றத்தினைப் பார்த்தேன். நீங்கள் ஏற்கனவே இருக்கும் தரவுகளை நீக்கிய பின்பு புதிய சொல்லொன்றினை தந்துள்ளீர்கள். இது மாதிரி சூழ்நிலைகளில், அச்சொல்லின் பேச்சுப்பக்கத்தில் ஏன் நீக்க வேண்டும் என்ற காரணத்தினை எழுதுக.பிறகு ஒப்பமிட்டு சேமித்த பின்பு, அனவைரும் அவற்றை அறிய ஆலமரத்தடியில் தெரிவிக்கவும். இறுதியாக மற்றவரின் எண்ணங்களைப் பெற்ற பின்பே நீக்க வேண்டும். இந்நடைமுறையை பின்பற்றாமல் இனி நீக்கினால், குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பங்களிப்பு நிறுத்தி வைக்கப்படும். ஏற்கனவே பங்களிப்பு செய்தவரின் நேரத்தினையும் காக்க இந்நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். --உழவன் (உரை) 02:13, 16 மே 2022 (UTC)Reply

  • cancel என்ற சொல்லில் இணைத்திருப்பது போல, முதலில் உங்கள் பொருளை இணைக்கலாம். ஆனால் நீக்கக்கூடாது. எழுதும் சொல்லுக்கு விளக்கம் எழுதுங்கள். பிறருக்கும் அது புரிந்து தவறாமல் பின்பற்றுவர். சரி தவறு என்ற ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது குறையும்.--உழவன் (உரை) 02:20, 16 மே 2022 (UTC)Reply
  • trolly bag என்ற சொல்லில் இருப்பது போல, படம் இணைத்தால், அப்படமே சிறந்த விளக்கம் தரும்.--உழவன் (உரை) 02:38, 16 மே 2022 (UTC)Reply
      • மிக்க நன்றி, இந்தநடைமுறை என்க்குத் தெரியாது. இனிமேல் அப்படியே செய்கிறேன். சிரமத்திற்கு வருந்துகிறேன். பெரும்பாண்டியன்2, 16/5/2022, EST 10:31

ஒரு வேண்டுகோள்

தொகு

அண்ணா, தமிழ் விக்சனரியில் தொடர்ந்து பங்களிப்பவர் நீங்கள். உங்கள் பங்களிப்பு எனக்கு மகிழ்வைத் தருகிறது. உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். தயவு செய்து colloq, Loc போன்ற குறிப்பான்களை நீக்க வேண்டாம். ஒரு சொல்லில் மாற்றங்கள் செய்யும் முன் வாணி தொகுப்பு அகராதியில் ஒருமுறை சரி பார்க்கவும். அதில் உள்ள சொற்பொருள் எவற்றையும் விக்சனரியில் நீக்க வேண்டாம். நீங்கள் புதிதாக சேர்க்க நினைக்கும் பொருளை '#' குறியிட்டு கீழே சேர்க்கவும். (நீதவான் என்னும் சொல்லை முன்வைத்து). நன்றி! -CXPathi (பேச்சு)

தங்கள் ஆலோசனைக்கு நன்றி. எனக்கு விரும்பியதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். (இந்தியத் தமிழிற்கும் ஈழத்தமிழிற்கும் சொல் வேறுபாடுகள் உள்ளன. அறிந்து கொள்ளவும்.) மீண்டும் நன்றி! பெரும்பாண்டியன்2| 5/27/2022.
இரண்டிற்கும் பொருள் வேறுபாடுகள் உள்ளன அண்ணா. ஆனால் ஒரு சொல்லிற்கு ஒரு பகுதியில் வழங்கும் பொருள்களை நீக்கக் கூடாது அல்லவா? எனவே தயவு செய்து ஏற்கனவே இருக்கும் பொருள்களுக்குக் கீழே # குறியீட்டு நீங்கள் சேர்க்க விரும்பும் சொற்பொருளை சேருங்கள். Colloq, Loc போன்ற குறியீடுகளை நீக்காதீர்கள். நன்றி! -CXPathi (பேச்சு) 02:14, 28 மே 2022 (UTC)Reply

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

தொகு

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

தொகு

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.