வரவேற்புரைகள் தொகு

1) வாருங்கள், Suresh jeevanandam~tawiktionary!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 08:14, 28 ஏப்ரில் 2006 (UTC)

2) ஓங்குக தமிழ் வளம் !

 
 
வாங்க! Suresh jeevanandam~tawiktionary,
  • நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!! நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களின் தோது, பூர்வீகம் சொற்களைக் கண்டேன். மகிழ்ச்சி. குறிப்பாக electronics என்பதன் கிரேக்க மூலம் பற்றி கருத்தினைச் சேர்த்திருந்தீர்கள். அருமை. அதேபோல், மண்டுவை மேம்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
  • நான் தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு செய்யும் மொழியாக்கங்களில் கவனம் செலுத்துகிறேன். நம் தமிழ் சொல் சிறந்த சொல் என்பதனை படங்கள் மூலம் முடிந்தவரைத் தொகுக்கிறேன்.(எ.கா) அங்கே, அரி பனம்.. தற்பொழுது இந்தி மொழியில் கவனம் செலுத்துகிறேன். தங்களுக்கு எம்மொழிப்பெயர்ப்பில் ஆர்வம் என்று அறிந்து ஆவலாக இருக்கிறேன்.
  • இதற்கு முன் நம் விக்சனரியின் மொத்த சொற்களின் எண்ணிக்கையை, ஒரு இலட்சத்திற்க்கும் மேல் இருந்ததாக விக்கிதலைமையகம் காட்டியது. ஆனால், அது தற்போது500 பைட்டுகளுக்குக் கீழுள்ள சொற்களை சிறந்த பக்கமாகக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதனைப் பற்றி விரிவாக, இப்பக்கத்தில் காணலாம். எனவே, நாம் உருவாக்கும் புதிய பக்கங்கள் 500 பைட்டுகளுக்கும் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொருச் சொல்லும் 500 பைட்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.இந்த பைட்டுகள் எண்ணிக்கையை, ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள தத்தலைச் சொடுக்குவதன் மூலம் காணமுடியும்.
  • ஒவ்வொரு பக்கத்திலும் கூடுமானவறை விக்கி ஊடக நடுவத்தின் படங்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போது அதிக பைட்டுகள் கிடைக்கும். மற்ற விக்சனரி பக்கங்களை விட, தமிழ் விக்சனரி அழகாகவும் இருக்கும்.
நன்றி.  --த*உழவன் 15:08, 5 அக்டோபர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..Reply

Your account will be renamed தொகு

08:32, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது தொகு

12:03, 19 ஏப்ரல் 2015 (UTC)