பயிலரங்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பயிலரங்கம் (பெ) -
- ஒருவகைக் கற்பித்தல் வழிமுறை
- கல்வி அல்லது வணிக நிறுவனங்களில் குறிப்பிட்ட துறை அல்லது தலைப்பு பற்றிய குழுக் கலந்தாய்வு, கலந்துரையாடல்
- ஆய்வுக் கட்டுரை, விரிவுரை என்பவற்றைத் தொடர்ந்த ஒரு கலந்துரையாடலாகவும் அமையக்கூடும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:{ஆய்வரங்கு]]