பரங்கருணை
பொருள்
பரங்கருணை(பெ)
- தெய்வவருள்
- பருகற்கினியபரங்கருணைத் தடங்கடலை (திருவாச. 11, 15).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில் அடங்காதது.(வெள்ளிமணி, 14 அக் 2011 2011)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பரம் - பரம்பொருள் - பரஞ்சோதி - அருள் - கடாட்சம்