பரம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- பரம், பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--परम्/पर--ப1ரம்/ப1ர--1 முதல் 14 வரையிலான சொற்களுக்கும்...भार -பா4ர--15 முதல் 19 வரையிலான சொற்களுக்கும்---उडुम्बर-உடு3ம்ப3ர--சொல் 20 க்கும் மூலச்சொற்கள்)
- மேலானது
- திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று (அஷ்டாதச. தத்வத். 3, 41.)---முதல் நிலை
- கடவுள்
- மேலுலகம்
- திவ்வியம்
- மோட்சம் (பிங். )
- பிறவி நீக்கம் (W.)
- முன் (பிங். )
- மேலிடம்
- அன்னியம்
- சார்பு
- தகுதி
- நிறைவு (நாமதீப. 774.)
- நரகம் (பிங். )
- பாரம் (பிங். )
- உடல்
- கவசம் (சூடாமணி நிகண்டு)
- கேடகவகை
- குதிரைக்கலனை (பிங். )
- காண்க...அத்தி (அக. நி.)
- இதையும் காண்க----திருமால்நிலை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- That which is pre-eminent, excellent
- A manifestation of Viṣṇu, one of five tirumāl-nilai
- God
- heaven
- That which is celestial, divine or heavenly
- final bliss
- liberation from births
- The front
- upper portion
- That which is different or alien
- side, party
- fitness
- completeness, fulness
- hell
- burden, weight heaviness
- body
- armour for the body
- A kind of shield
- saddle of a horse
- red-wooded fig. See அத்தி
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +