பரமபதம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பரமபதம், பெயர்ச்சொல்.
வைணவர்களின் மொழி
- இறைவன் திருமாலிடம் ஐக்கியமாவது.
- இறைவன் திருமால் அருளும் வீடுபேறு---மோட்ச சித்தி
- இறைவன் திருமால் உறையுமிடம்
- இறந்தபின் திருமாலின் இருப்பிடம் சேர்ந்து மறுபிறப்பில்லா மோட்ச சித்தியடையும் பெரும்பேறு--பரமபதம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- the heaven of a god, more especially of Vishnu, as bestowed on his followers
- final bliss, as the radiance of the feet of God
- salvation, as the highest bliss
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1][2]