பரிசாரகம்
பொருள்
பரிசாரகம்(பெ)
- ஏவல் தொழில்; ஏவல் வேலை; சேவை; ஊழியம்
- திருப்பரிசாரகஞ்செய்ய மாணிகளையும்(S. I. I. ii, 313, 9).
- சமையல் தொழில்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- service, attendance, especially in a temple
- profession of a cook.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பரிசாரகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பரிசாரம், பரி, பரிசாரகன், பரிசாரிகை, பரிசாரகர், சேவை, ஊழியம்