பரிசாரம்
பொருள்
பரிசாரம்(பெ)
- ஏவல் தொழில்; ஏவல் வேலை; சேவை; ஊழியம்
- சமையல் தொழில்
- வணக்கம், வழிபாடு
- யாழ் மண்டபத்தே யிருந்து அவைப்பரிசாரமாகப் பாடுகின்றமை கூறுகின்றார் (சீவக. 647, உரை).
- பெண்மயிர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- service, attendance, especially in a temple
- profession of a cook
- homage
- woman's hair
விளக்கம்
பயன்பாடு
- பெரும்பரி சார மொருங்குட னருளி. ..பரிசாரம் - வழிபாடு. பரிசாரம் அருளி - வழிபாடு செய்யும் பணியாளரை வழங்கி எனினுமாம் (பெருங்கதை, தமிழ் இணையக் கல்விக்கழகம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பரிசாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +