பல்லியம்
பொருள்
பல்லியம் (பெ)
- பல்வகை வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கும் இசை; சங்கீதம்
- யாழொடு பல்லியங் கறங்க (புறநா. 281).
- சிறுபல்லியத்தின் நெடுநெறிக் கறங்க (அகநா. 154)
- தாளம்
- குதிரைப் பந்தி
- தொங்கல்
- மருதநிலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- musical instruments of all sorts; orchestra; [[musical concert
- (music) time-measure
- stable
- hangings
- agricultural tract
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பல்லியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +