பொருள்

பவ்வம்(பெ)

  1. மரக்கணு
  2. பூரணித்தல்
  3. பருவகாலம். நால்வகைப் பவ்வம் (அருங்கலச். 165).
  4. கடல்
    எதிரெதிர் கலாவிப் பவ்வங் கொண்டு (சீவக.508).
  5. நீர்க்குமிழி
  6. நுரை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. knots in a tree
  2. full moon
  3. season of the year
  4. ocean
  5. water bubble
  6. froth, foam, spume
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பவ்வம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பெருங்கடல், சமுத்திரம், பௌவம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவ்வம்&oldid=1112511" இலிருந்து மீள்விக்கப்பட்டது