பாதாதிகேசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாதாதிகேசம், .
- அடி முதல் தலை வரை
- தலைமக்களின் அடி முதல் கேசம் வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்த வகை. (இலக். வி. 871.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- from head to foot
- a poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head
விளக்கம்
பயன்பாடு
- அப்பொழுதும் கவனித்தேன் - ரஜினி, ரஜினியாக இல்லை; ஏதோ ஓர் உபாதை, பாதாதிகேசம் படர்ந்து அவரது இயல்பு நிலையைப் பாதித்திருப்பதாக என் உள்மனம் உணர்த்தியது. (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 29-ஜூன் -2011)
- அகவை அதிகமான அம்மான்; பாதாதிகேசம் மூப்பு மொய்த்திருக்கும் மாதுலன்; இலையுதிர் காலத்து விருட்சம்போல் இருக்கும் தாய் மாமன்! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 07-செப்டம்பர்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாதாதிகேசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற