பாரி வேட்டை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
பாரி வேட்டை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பரிவேட்டை என்பதன் மருவாக இருக்கலாம்.
- கிராம, சமுதாய வாரியாக முந்தைய காலங்களில் கடைபிடிக்கப்பட்ட சில பழக்கவழக்கங்கள், பல பகுதிகளின் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில், மாசி மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் பாரி வேட்டை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட கிராம மக்கள், இரவு முழுவதும் வனப்பகுதியில் வேட்டையாடுவதும், மறுநாள் அவற்றை பகிர்ந்து உண்பதும் வழக்கமாக உள்ளது. இதில் மான், முயல், நரி உள்பட அனைத்து வகை வன உயிரினங்களும், வேட்டையாடப்படுகிறது.(மகா சிவராத்திரியில் பாரி வேட்டைக்கு தடை, தினமலர், பிப்ரவரி 14,2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாரி வேட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வேட்டை, வேட்டையாடு, வேடன், பரி, பாரி