பாலாலயம்
பொருள்
பாலாலயம்(பெ)
- மூலஸ்தானத்தைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனம் செய்திருக்குஞ் சிறிய ஆலயம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திருப்பணி: திருமலைராயன் பட்டினத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயத்தில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்துவருகின்றன. ராஜகோபுரம் சிதிலமடைந்ததால் மூன்று நிலை ராஜகோபுரம் புதிதாக எழும்பி வருகிறது. (கண் கொடுத்த அம்மன்!, வெள்ளிமணி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாலாலயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +