பிச்சம்
பொருள்
பிச்சம்(பெ)
- இறகு அக. நி.
- ஆண் மயிர். (பிங். )
- பீலிக்குஞ்சம்
- கவரியுங் குடையும்பிச்சமும் (தேவா. 1134, 8)
- பீலிக்குஞ்சக்குடை. (பிங்.)
- எஞ்சிநிற்பது
- பிச்சஅமாவாசை
- நெற்றிக்குறி தரிக்கும்போது தவறிவிழும் சிதைவு
- எட்டி
- இருவேரி (மலை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- feather
- man's hair-tuft
- bunch of peacock's feathers,used as a fan
- umbrella with crest of peacock's feathers
- cf. picca. remnant (Loc.)
- the deviations in the drawing of sacred marks on the forehead
- strychnine tree.
- cuscus-grass
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குடையொடு பிச்சம் (கம்பரா. எழுச்சி) - குடைகளும் பீலிக்குஞ்சக் குடைகளும்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +