பிரசம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிரசம், பெயர்ச்சொல்.
- பூந்தாது (சூடாமணி நிகண்டு)
- தேன் (பிங். )
- தேனிறால்
- பிரசந்தூங்கு மலைகிழவோற்கே (குறுந்.392)
- கள் (சூடாமணி நிகண்டு)
- தேனீ (பிங். )
- பிரசம் வந்திழிதர (திவ். பெரியதி. 9, 8, 5)
- வண்டு (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பிரசம் மென் தாராய்! (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +