பிரை
பொருள்
பிரை(பெ)
- உறைமோர் பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5)
- பாதி பிரைக்காற்சின்னி. (W.)
- பயன் கற்குங் கல்வியின் பிரையுளது(கம்பரா. இரணிய. 57).
- தொழிற்சாலை (வார்ப்புரு:G. Tn.D. I., 410.)
- சுவரின் மாடம் (தென். இந். க்ஷேத். பக். 83.)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- fermented butter-milk used for curdling milk
- half
- usefulness, fruitfulness
- shed (Loc.)
- factory
- small niche in a wall
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பால் உறு பிரை என (கம்பரா. மிதிலை.) - பாலில் சேர்ந்த பிரைத் துளிபோல
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +