பொருள்

பிறன்மனை (பெ)

  1. அயலான் வீடு
  2. அயலான் மனைவி
    பிறன்மனை நோக்காதபேராண்மை (குறள், 148).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. another's house
  2. another's wife
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிறன்மனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பிறனில், பரகீயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறன்மனை&oldid=1062011" இலிருந்து மீள்விக்கப்பட்டது