புடைநொடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புடைநொடி, .
- புடைபெயர்ச்சியின் நொடி - வானியல் அலகுகள் படி 3.26 ஒளியாண்டு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- புடைநொடி(parsec) என்பது புடைபெயர்ச்சியின் நொடி (parallax of second) என்ற வாக்கியத்தின் குறுக்கம் ஆகும்.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
பட விளக்கம்
தொகு- அஃதாவது ஒரு செங்குத்து முக்கோணத்தில்,
- எடுத்துக்கொள்ளும் பாகை 1 பாகையில் 3600 பங்கு இருக்க வேண்டும்.(1 வில்நொடி(arcsecond))
- எதிர் பக்கம் ஒரு வானியல் அலகாக(15 கோடி கி.மீ.) இருக்க வேண்டும்.
- இப்போது கிடைக்கும் அடுத்த பக்கத்தின் நீளமே ஒரு புடைநொடி.
- இதன் படியே வானியலார் புடைநொடியை கணக்கிட்டனர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---புடைநொடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற