புடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வி) புடை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- swell, dilate, rise, puff up, as from a blow
- be enlarged
- come to light; to be exposed, divulged, talked of;
- flow in profusion, as blood;
- winnow, sift
- beat, strike; thresh, as grain
- wash, as by beating
- cuff with the knuckle
- break
- pierce; thrash
- beat, as a drum; to tap, as on a tambourine
- pat oneself, as on the shoulder
- flap, as the wings
- snap, as a carpenter's string
- swim
- utter a loud noise; roar, rattle
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நையப் "புடை" (பாரதியார்)
- புழு துடிதுடிப்பதைப் போல் துடித்திடப் புடைத்தார் அந்தோ! (எதிர்பாராத முத்தம், பாரதிதாசன்)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) புடை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிறந்த நாளை ரசிகர்கள் புடை சூழக் கொண்டாடினர் (celebrated the birthday with a throng of fans)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->