புண்ணியதீர்த்தம்
பொருள்
புண்ணியதீர்த்தம்(பெ)
- புண்ணியம் அளிக்கும் தீர்த்தகட்டம்
- புண்ணியநீர் - புண்ணியத்துறையின் நீர்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புண்ணியதீர்த்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +