பூமேல்வைத்துக்கொடுத்தல்
தமிழ்
தொகு
|
---|
- பூ + மேல் + வை-த்து + கொடு-த்தல்
பொருள்
தொகு- பூமேல்வைத்துக்கொடுத்தல், வினைச்சொல்.
- சொல்லுக்கு சொல் பொருள்--பூவின் மேலாக ஒன்றை வைத்துக் கொடுத்தல்
- உட்பொருள்--ஒருவனிடமிருந்து வாங்கின பொருளை நன்றி யறிதலோடு திரும்பக்கொடுத்தல்
- (எ. கா.) உன் சொத்தைப் பூமேல்வைத்துக் கொடுத்து விடுகிறேன் ..(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- transitive verb