பூரா
பொருள்
பூரா(உ)
- முழுதுமான; முழுதும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- அவனே பூரா விவரமும் சொல்லட்டுமே (பவானி பி.ஏ.பி.எல், கல்கி )
- இரவு பூரா அவன் தூங்கவேயில்லை
(இலக்கியப் பயன்பாடு)
- பூரா (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---பூரா--- DDSA பதிப்பு + வின்சுலோ +