பெற்றவர்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெற்றவர், .

பொருள்

தொகு
  1. தந்தை அல்லது தாய்
  2. அப்பா அல்லது அம்மா
  3. தகப்பன் அல்லது அன்னை
  4. உடையவர்/அடைந்தவர்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. father or mother
  2. postfix used to express possessing of wealth, blessing etc.,

விளக்கம்

தொகு
  • பேச்சு மொழியில்...பெத்தவர். ஒருவரின் பிறப்புக்குக் காரணமான ஓர் ஆண் அல்லது ஒரு பெண் பெற்றவர் ஆவார்...
  • 'உடையவர்' என்னும் பொருளிலும் பயன்படும்... எ.கா..செல்வம் பெற்றவர், அருள் பெற்றவர், வரம் பெற்றவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---பெற்றவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெற்றவர்&oldid=1222934" இலிருந்து மீள்விக்கப்பட்டது