பேஷ்
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--உருது--bēṣ-மூலச்சொல்--பொருள் 1
- புறமொழிச்சொல்--உருது--pēṣ.-மூலச்சொல்--பொருள் 2
பொருள்
தொகு- பேஷ், பெயர்ச்சொல்.
- 'மிக நன்று', 'பிரமாதம்', 'அருமை' என்னும் பொருட்களைக் குறிக்குஞ் சொல். (C. G. )
- முதல் (C. G. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +