பொன்னாங்கண்ணி
பொன்னாங்கண்ணி(பெ)
பொருள்
- கண்பார்வைக்கு சிறந்த மருந்தாகும்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். செடி முழுவதும் மருத்துவக் குணம் கொண்டது. அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமைப் பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது. கண்ணுக்கு மிக நல்லது. (பொன்னாங்கண்ணி, தமிழ் மரபு அறக்கட்டளை)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொன்னாங்கண்ணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +