பொரியுருண்டை

தமிழ்

தொகு
 
பொரியுருண்டை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பொரியுருண்டை, பெயர்ச்சொல்.
  • (பொரி+உருண்டை)
  1. நெற்பொரியைப் பாகிட்டுத் திரட்டிய உருண்டை (பதார்த்த. 1423.)
  2. ஓர் இனிப்பு உணவு

விளக்கம்

தொகு
  • அரிசிப்பொரி அல்லது முட்டைப்பொரி என்னும், அரிசியைப் பொரிப்பதால் பெறப்படும் உணவுப்பொருளை, தாளக்கூடியச் சூட்டில் வெல்லப்பாகில்/சர்க்கரைப்பாகில் போட்டுக் கிளறி, கைகளால் உருண்டைகளாகப்பிடித்து உருவாக்கப்படும் ஓர் இனிப்பான உணவுப்பண்டம் பொரியுருண்டை..விருப்பப்பட்டால் சிறிது ஏலக்காய்ப் பொடியையும் சேர்ப்பர்...நெற்பொரியிலும், பொரியுருண்டைகள் தயாரிப்பர்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a ball of sweetmeat made of fried rice and molasses
  2. a sweetmeat ball made of puffed rice and jaggery
  • அரிசிப்பொரி | சோளப்பொரி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொரியுருண்டை&oldid=1286851" இலிருந்து மீள்விக்கப்பட்டது