மங்கலியக்காரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மங்கலியக்காரி(பெ)
- கணவன் உயிருடனிருக்க மங்கலியம் தரித்திருப்பவள்
- மனைவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சுமங்கலி x அமங்கலி
ஆதாரங்கள் ---மங்கலியக்காரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +