மங்கலியம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மங்கலியம், பெயர்ச்சொல்.
- கலியாணத்தில் கட்டப்படும் தாலி; மாங்கலியம், மாங்கல்லியம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மங்கலியவதி - மங்கலியக்காரி - சுமங்கலி- a woman wearing marriage-badge
(இலக்கியப் பயன்பாடு)
- மங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார் (சோமேசர் முதுமொழி வெண்பா, சிவஞான முனிவர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மங்கலியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:திருமணம் - சுமங்கலி - மங்கலியவதி - மணப்பெண் - முகூர்த்தம் - தாலி