மஞ்சள் கச்சி இள நீர்
தமிழ்
தொகு
|
---|
- மஞ்சள் + கச்சி + இள(ம்) + நீர்
- Cocos-nucifera Tender Fruit..(தாவரவியல் பெயர்)- A variety
பொருள்
தொகு- மஞ்சள் கச்சி இள நீர், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- சாதாரணமாக எங்கும் கிடைக்கும் இளம் தேங்காயினுள்ளிலிருந்து கிடைக்கும் இளநீரானது உடற்நலத்திற்கு மிகச்சிறந்தது...இருப்பினும் இந்த இளநீர்க்காய்களில் பலவிதமான இனங்களுண்டு...அவை உருவம், நிறம், அளவு, குணம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன...அவ்வகையில் மஞ்சள் கச்சி இள நீர் எனப்படும் இளநீரானது, பொதுவான இளநீருக்குரிய நற்பலன்களை நல்குவதோடு, சிறப்பாக பித்த தோஷம், வீக்கம், சிலேஷ்மாதிக்கம், புராணசுரம் முதலியப் பிணிகளையும் போக்கடிக்கும்......