பொருள்

மடவியர்(பெ)

  1. மகளிர்
    மடவியரைச் சிந்தைவிருப்பஞ் செய்வித்தல்(கொக்கோ. பாயி. 12)
  2. மூடர்
    வரையகவாணர் மடவியரே (இறை. 18, உரை, மேற்.).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. women
  2. fools
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மடவியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மடவார், மடம், மூடன், பெண், பெண்கள், மகள், மாதர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடவியர்&oldid=1052513" இலிருந்து மீள்விக்கப்பட்டது