பொருள்

மடவார்(பெ)

  1. மகளிர்
    வலம்வந்த மடவார்க ணடமாட (தேவா. 278,1).
  2. மூடர்
  • வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை (குறள், 153).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. women
  2. fools
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மடவார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மடம், மடமை, மடையன், மடவியர், மூடன் ,பெண், பெண்கள், மகள், மாதர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடவார்&oldid=1052514" இலிருந்து மீள்விக்கப்பட்டது