மண்டகப்படி
பொருள்
மண்டகப்படி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரண்டு நாட்கள் யாருக்கும் தெரியாமல் ராவணனை ரகசிய இடத்தில் வைத்துத் துளைத்தெடுத்த போலீஸ், சில அதிரடி மண்டகப்படிகளைச் செய்ததாகவும் சொல்கிறார்கள். (கழுகு, ஜூனியர் விகடன், 08-பிப்ரவரி -2012)
- தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மணல் எடுக்கும் உரிமையைக் கவனித்து வந்த மணமேல்குடி பிரமுகரின் ஜபர்தஸ்தைப் பார்த்து மந்திரிகளே பொறாமைப்பட்டார்களாம். களையெடுப்பு வைபத்தின் தொடர்ச்சியாக, இந்தப் பிரமுகரை சென்னைக்கு அழைத்து வந்து மண்டகப்படி(!) நடத்தப்பட்டதாம். மன்னார்குடிக்கு எவ்வளவு கப்பம் கட்டினார் என்கிற விவரங்கள் கேட்கப்பட்டதோடு, கடந்த சில மாதங்களில் இவர் பங்குக்கு சம்பாதித்த கோடிகள் பிடுங்கப்பட்டு, வெறும் மனிதராக விரட்டி அடிக்கப்பட்டாராம். மணல் உரிமையும் பறிபோனது. (கழுகு, ஜூனியர் விகடன், 25-ஜனவரி-2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மண்டகப்படி--- DDSA பதிப்பு + வின்சுலோ +