பொருள்

மத்திகை(பெ)

  1. குதிரைச்சம்மட்டி, சாட்டை, சவுக்கு மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை (முல்லைப். 59)
  2. கழி வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54)
  3. விளக்குத்தண்டு (சூடாமணி நிகண்டு)
  4. பூமாலை (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. whip, horse-whip
  2. staff, rod
  3. lamp-stand
  4. flower garland
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்திகை&oldid=1242969" இலிருந்து மீள்விக்கப்பட்டது