சம்மட்டி
சம்மட்டி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா? வாளை வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். (பார்த்திபன் கனவு , கல்கி)
- அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லும், மண்டையில் விழும் சம்மட்டி அடியாய் உணர்ந்தார். (நேர்மை, கோ.சிவசுப்ரமணியன்)
- நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை, கடனை வாங்கிக் கட்டி, குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து சற்று மூச்சுவிட இருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் தலையில் சம்மட்டியாக வந்து விழுந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. (பெற்றதுதான் பாவமா?, தினமணி, 16 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சம்மட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +