மறுவீடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மறுவீடு(பெ)
- மணமகனுக்குப் பெண் வீட்டார் இடும் முதல் விருந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சல்லிபட்டியிலிருந்து சொக்கத்தேவன்பட்டிக்கு மறுவீடு வாரான் மாப்பிள்ளை. (கருவாச்சி காவியம், வைரமுத்து)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மறுவீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +