பொருள்

மலங்கு(பெ)

(வி)

  1. நீர் முதலியன குழம்பு
    • மலங்கிவன்றிரை . . .பெயர்ந்து (தேவா. 130, 9).
  2. மனங்கலங்கு
  3. பிறழ்
    • நெடுங்கண் புருவங்கண் மலங்க (சீவக. 1067).
  4. கெடு
  5. ததும்பு
    • கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (தஞ்சைவா. 243).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

(வி)

  1. be agitated; be made turbid; be perturbed
  2. be confused,bewildered; be distressed
  3. shake, move, tremble, as the eyes
  4. perish; be ruined
  5. be full to the brim, as tears in the eyes


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலங்கு&oldid=1241971" இலிருந்து மீள்விக்கப்பட்டது