மார்ச்சனை
பொருள்
மார்ச்சனை(பெ)
- இனிது ஒலிக்க மத்தளம்/முழவில் வாய்ப் பூச்சிடும் கரிய சாந்து
- முழா மார்ச்சனையிடுதலொழிய (புறநா. 65, உரை).
- முழவின் வார். (சங். அக.)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- black paste smeared on the head of a drum to increase its resonance
- leather strap of a drum
விளக்கம்
- முழவிற்கு இடப்படும் ரவை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மார்ச்சனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +