மினக்கெடு
பொருள்
மினக்கெடு(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மெனக்கெடு - வினை கெடு
பயன்பாடு
- முதல் பிரச்சினை அந்த ஜெர்மன் அதிகாரியின் பெயர். அவருடைய பெயரிலுள்ள எழுத்துக்களுக்கும் உச்சரிப்புக்கும் ஒருவித தொடர்பும் இல்லை. தன் பெயரை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதை தினமும் மினக்கெட்டு சொல்லித் தருவார். (விடுபட்டுவிட்டது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மினக்கெடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +