முக்கல்
பொருள்
முக்கல்(பெ)
- முயற்சி முதலியவற்றில் இறுகப் பிடித்த மூச்சைச் சிற்றொலிபட வெளிவிடுகை
- பெருமுயற்சி
- எடுத்தலோசை
- பேசலால் எழும் ஒலி
- மக்கல், ஈரமிகுதி முதலியவற்றால் பொருள்களில் வீசும் துர்நாற்றம்
- இந்த அரிசி முக்கலடிக்கிறது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- groan made while straining or struggling
- great effort (Colloq.)
- high pitch
- voice
- Stench of things owing to dampness, etc.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +